Free Shipping on Orders over ₹ 2,500/-

மொட்டொன்று மலராகிட – (E-Book)

$ 1

தனி மனித மற்றும் தேசிய ஒழுக்கத்தோடு பண்பாட்டுப் பட்டறையில் வார்க்கப்பட்ட ஒரு வாழ்க்கை லட்சியத்தோடு வளர்க்கப்படும் குழந்தைகளால் நாடு நலம் பெரும். ஒரு குழந்தை முழுமையான மனிதனாக உருவாக பெற்றோர்கள் குழந்தை வளர்ப்புக் கலையில் அக்கறைக் காட்ட வேண்டும்.

SKU: EVB-11 Category:
Share

தனி மனித மற்றும் தேசிய ஒழுக்கத்தோடு பண்பாட்டுப் பட்டறையில் வார்க்கப்பட்ட ஒரு வாழ்க்கை லட்சியத்தோடு வளர்க்கப்படும் குழந்தைகளால் நாடு நலம் பெரும். ஒரு குழந்தை முழுமையான மனிதனாக உருவாக பெற்றோர்கள் குழந்தை வளர்ப்புக் கலையில் அக்கறைக் காட்ட வேண்டும்.

கருவில் வளரும் சிசுவிடம் பண்புப் பதிவுகளை வார்த்தல், பிறந்த குழந்தையை கொண்டாடி, சீராட்டி வளர்த்தல், குழந்தைகளின் இயல்புகளை அறிந்து அன்பும் கண்டிப்பும் கலந்து வளர்த்தல், குழந்தையின் குறும்புகள் சுமையல்ல, சுகமே எனக் கருதி ஆக்கவழியில் நெறிப்படுத்தல் ஆகிய அம்சங்கள் இப்புத்தகத்தில் கையாளப்பட்டுள்ளன.

Page Count

120

Year of Edition

2019

Publisher

விஜயபாரதம் பதிப்பகம்

Book Author

K.K. சாமி

Book Language

தமிழ்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மொட்டொன்று மலராகிட – (E-Book)”
Shopping Cart