Free Shipping on Orders over ₹ 2,500/-

பாரத தரிசனம் – (E-Book)

$ 1

தாய்நாட்டுப் பெருமைகளை அறிந்திருந்தால் தான் நாட்டின் மீது பக்தியும் பற்றும் வளரும். அதன் அருமை பெருமைகளே ஒவ்வொரு தனி மனிதனையும் நாட்டின் மீது தேசபக்தி உண்டாக்குவதோடு, தேசப் பணியில் ஈடுபட உணர்வையும் ஊக்கத்தினையும் உண்டாக்குகிறது. அதற்கான ஒரு உன்னத முயற்சியே பாரத தரிசனம் என்கின்ற இந்த நூல்.

SKU: EVB-13 Category:
Share

தாய்நாட்டுப் பெருமைகளை அறிந்திருந்தால் தான் நாட்டின் மீது பக்தியும் பற்றும் வளரும். அதன் அருமை பெருமைகளே ஒவ்வொரு தனி மனிதனையும் நாட்டின் மீது தேசபக்தி உண்டாக்குவதோடு, தேசப் பணியில் ஈடுபட உணர்வையும் ஊக்கத்தினையும் உண்டாக்குகிறது.
அதற்கான ஒரு உன்னத முயற்சியே பாரத தரிசனம் என்கின்ற இந்த நூல்.

பெற்ற தாயும், தாய்நாடும் சொர்க்கத்தை விடச் சிறந்தது, என்று ஸ்ரீராமர் லக்ஷமணனுக்கு கூறுவதாக வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
இதனையே பாரதியார், பெற்றத்தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே என்கிறார்.

கடலளவு புகழ் படைத்த நமது பாரதத்தின் பெருமைகளை கடுகளவு கற்றிட உதவிடும் ஒரு சிறிய முயற்சி இந்த பாரத தரிசனம்.

Page Count

40

Language

Tamil

Year of Edition

2019

Book Author

விஜயபாரதம் பிரசுரம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரத தரிசனம் – (E-Book)”
Shopping Cart